news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அஜித்தின் "டேர்டெவில்" படத்தின் ப்ரீ-பிசினஸ் ₹175–185 கோடி?
tv

Also Watch

அஜித்தின் "டேர்டெவில்" படத்தின் ப்ரீ-பிசினஸ் ₹175–185 கோடி?

எதிர்பார்ப்பு நிலவுகிறது

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith kumar

நடிகர் அஜித்தின் 64-வது படமான "டேர்டெவில்" படத்தின் தற்போதைய ப்ரீ-பிசினஸ் மதிப்பு 175 கோடி முதல் 185 கோடி ரூபாய் வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், கேரள உரிமை ஒன்றரை கோடி வரை செல்லுமென்றும் கூறப்படுகிறது.

மேலும், OTT உரிமைகள் 40 கோடி ரூபாய் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் 30 கோடி வரை விற்பனையானால் சாதனையாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தனது சந்தை மதிப்பை குறைவாக கணக்கிடுவதாக கருதும் அஜித், உண்மையான வணிகத் திறனை நிரூபிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.


Related Link
நடிகர் விஷால் இயக்கி, நடித்துள்ள

நடிகர் விஷால் இயக்கி, நடித்துள்ள "மகுடம்" திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved