Also Watch
Read this
By: Web Team

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல ஜப்பானிய இசைக்குழுவான JO1-ஐ சேர்ந்த இசைக் கலைஞர்களான Mame மற்றும் Shosei ஆகியோரை, தனது மும்பை ஸ்டூடியோவில் சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், JO1 இசைக்குழுவுடன் இணைந்து பணிபுரிய போகிறாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved