Also Watch
Read this
By: Web Team

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராகவும், லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாவும் அறிமுகமான பிரதீப் ராங்கநாதன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
AGS புரொடக்ஷனில் உருவாகவுள்ள இப்படம் சூப்பர் ஹீரோ கதைகளத்தை கொண்டது என கூறப்படுகிறது.
இப்படத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.