news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews மகளின் நினைவாக மகளிர் இசைக்குழுவை தொடங்கிய இளையராஜா
tv

Also Watch

tv

Read this

மகளின் நினைவாக மகளிர் இசைக்குழுவை தொடங்கிய இளையராஜா

மகளிர் இசைக்குழுவை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhavatharani

மறைந்த தமது மகள் பவதாரணியின் பெயரில் "பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா" என்ற பெண்களுக்கான இசைக்குழுவை தொடங்கிய இசையமைப்பாளர் இளையராஜா, திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் இளம்பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

"allgirlsorchestra@gmail.com" என்ற மெயிலில் விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை அனுப்பலாம் என பதிவிட்டுள்ளார். நேருக்கு நேர், பிரண்ட்ஸ், மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் பாடல்களை பாடி பிரபலமான பவதாரணி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
5 hrs 46 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved