news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews SK-வுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்
tv

Also Watch

tv

Read this

SK-வுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VP AND SK

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதே போல் கல்யாணி பிரியதர்ஷன் கடைசியாக நடித்து வெளியான லோகா திரைப்படம் 255 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.இந்நிலையில், ஹீரோ படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்பாரா நேரத்தில் முதல்வரிடம் இருந்து வந்த செய்தி

0
8 mins agoshare
Manickam tagorebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau