news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விண்வெளி நாயகா பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு..!
tv

Also Watch

tv

Read this

விண்வெளி நாயகா பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு..!

விண்வெளி நாயகா

186

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vinveli naayaga lyrical song

கமலின் தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள விண்வெளி நாயகா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் நேத்தா எழுதிய வரிகளை சுருதி ஹாசன் பாடியுள்ளார் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் திரிஷா, அபிராமி, சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
12 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau