Also Watch
Read this
By: Manigandan Raja

சந்தோஷ் நாராயணன் உருக்கம் :
போர் பதற்றத்துக்கு மத்தியில் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கத்தாரில் இருந்து கடைசியாக அமெரிக்கா சென்ற விமானத்தில் பயணம் செய்த திரில் பயணம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தான் பாதுகாப்பாக அமெரிக்கா சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ள சந்தோஷ் நாராயணன், பதற்றமான பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.