news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கிரிஷ் 4' படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா பிரியங்கா சோப்ராவுக்கு பதில் ராஷ்மிகா நடிப்பதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

கிரிஷ் 4' படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா பிரியங்கா சோப்ராவுக்கு பதில் ராஷ்மிகா நடிப்பதாக தகவல்

கிரிஷ் 4

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rashmika mandana

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகும் ’கிரிஷ் 4' படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு பதிலாக, ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே பாலிவுட்டில் ''தமா'' படத்தில் நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு, இந்த பட வாய்ப்பு மற்றொரு பம்பர் ஆஃபராக அமைந்துள்ளது. இருப்பினும் படக்குழு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயணிகளை குளறுபடி செய்த ஒலிபெருக்கான்அறிவிப்பு

0
27 mins agoshare
ஒலிபெருக்கான்அறிவிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved