news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சிவகார்த்திகேயனின் "பராசக்தி" ரிலீஸ் தேதி அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது - படக்குழு
tv

Also Watch

tv

Read this

சிவகார்த்திகேயனின் "பராசக்தி" ரிலீஸ் தேதி அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது - படக்குழு

"பராசக்தி"

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parasakthi movie

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக பராசக்தி திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தான் வான்வெளிக்குள் புகுந்த ஏர் இந்தியா விமானம்

0
3 mins agoshare
ஏர் இந்தியா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau