Also Watch
Read this
Posted on: Oct 17, 2024 07:13 AM
By: Srini Vasan

புதுச்சேரி மாநிலம் இந்திரா காந்தி சிலை அருகே கடையில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 இளைஞர்கள், மாமுல் தர மறுத்த கடை ஊழியரை சராமரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வசந்த் என்பவர் கடையில் சந்திரன் என்ற இளைஞர் வேலை செய்து வரும் நிலையில், கடைக்கு போதையில் சென்ற 3 இளைஞர்கள் மாமுல் கேட்டு அவரை தாக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved