Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் பலியான தென்னரசு, வினோத் ஆகியோரது உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved