news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் படுகாயம்..!
tv

Also Watch

tv

Read this

தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் படுகாயம்..!

நாகொண்டபள்ளி, கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Dog byte babay

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 3 வயது சிறுவனை தெருநாய்கள் தலை மற்றும் கன்னத்தில் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரை சேர்ந்த நந்தினி- பிரதாப் தம்பதி தனது மகனுடன் நாகொண்டபள்ளில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில்,வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறியுள்ளன.

இதில், தலை மற்றும் கன்னம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை

0
8 mins agoshare
FIFA கால்பந்து உலகக் கோப்பை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau