news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒன்றையொன்று முந்த முயன்ற கார், வேன் மோதல் 13 வயது சிறுமி, இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி..!
tv

Also Watch

tv

Read this

ஒன்றையொன்று முந்த முயன்ற கார், வேன் மோதல் 13 வயது சிறுமி, இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி..!

இராமநாதபுரம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rmd Tourist death

இராமநாதபுரம் அருகே ஒன்றையொன்று முந்த முயன்ற சுற்றுலா வேனும், காரும் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர்கள் சென்ற வேனும், கீழக்கரையில் இருந்து ஐடி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் ஓட்டி சென்ற காரும் நதிப்பாலம் பகுதியில் விபத்தில் சிக்கின.

வேனில் வந்த 13 வயது சிறுமி மகாலட்சுமி மற்றும் வெங்கடேஷ் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கௌரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் இணையும் புதிய படம்

0
4 mins agoshare
லவ் அண்ட் வார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau