Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில்
பயங்கர தீ விபத்து இந்த தீ விபத்தால் கரும்புகை அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பரவுவதால் பொதுமக்கள் அச்சம்.
இந்த குப்பை கிடங்கிற்கு அருகாமையிலேயே அரசு மருத்துவமனை நகராட்சியில் பள்ளி ஆகியவை இருப்பதாலும் விபத்து ஏற்பட்டு அரை மணி நேரத்துக்கு மேலாக ஆகியும் தீயணைப்பு வாகனம் வராததால் பொதுமக்கள் அச்சம்.
நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வரும் நிலையிலும் தீயணைப்பு வாகனமோ நகராட்சி அதிகாரிகளோ இதுவரை வரவில்லை எனக் கூறி குப்பை கிடங்கு அருகில் உள்ள காந்திநகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.