news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

காரிமங்கலம், தருமபுரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தனியார் பேருந்து

தர்மபுரி  மாவட்டம் காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து 70 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, காரிமங்கலம் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை இடதுபுறமாக முந்தும் போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரைவர் திடிர் என பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் பக்கவாட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது.

இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காரியமும் நான்கு பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று போக்குவரத்தை சீர்
செய்து, காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Link
பஞ்சாக பறந்து ஓடிய லாட்டரி கும்பல், சாவகாசமாக வந்த காவல்துறை

பஞ்சாக பறந்து ஓடிய லாட்டரி கும்பல், சாவகாசமாக வந்த காவல்துறை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போதை காளான் பயன்படுத்தியதாக நால்வர் கைது

2
30 mins agoshare
போதை காளான்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau