news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் ரயில் மோதி பலி பலியான பெண்ணின் உடலை காண சென்ற நபரும் பலியான சோகம்
tv

Also Watch

tv

Read this

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் ரயில் மோதி பலி பலியான பெண்ணின் உடலை காண சென்ற நபரும் பலியான சோகம்

குளித்தலை, கரூர்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Train accident death

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் ரயில் மோதி உயிரிழந்த நிலையில், அதனை காண சென்ற நபரும் தண்டவாளத்தில் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். அன்னக்கிளி என்ற பெண் காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது பின்னால் வந்த ரயில் மோதி அந்த பெண் பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த ராஜலிங்கம் உடலை பார்த்து விட்டு தண்டவாளத்தில் சென்ற போது அவரும் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தான் வான்வெளிக்குள் புகுந்த ஏர் இந்தியா விமானம்

0
3 mins agoshare
ஏர் இந்தியா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau