news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமணமாகி 2 மாதங்களேயான இளைஞர் வெட்டிக் கொலை கெத்துக்காக கொலை - சிறுவன் உட்பட 7 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

திருமணமாகி 2 மாதங்களேயான இளைஞர் வெட்டிக் கொலை கெத்துக்காக கொலை - சிறுவன் உட்பட 7 பேர் கைது

திருவள்ளூர்,கடம்பத்தூர்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Murder mavukattu

திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் பகுதியில் இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் மற்றும் 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடம்பத்தூர் மேல்பகுதி இளைஞர்களுக்கும் ,கீழ்பகுதி இளைஞர்களுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி இருந்ததாகவும், இதில் தாங்கள்தான் கெத்து என நிரூபிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் இளைஞரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதில் தப்ப முயன்ற மூன்று பேருக்கு மாவு கட்டு போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள் : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் மண் அரிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

5
23 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau