Also Watch
Read this
By: Web Team

தருமபுரி நான்கு சாலை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற நபர் மீது அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியது. குமாரசாமிபேட்டையை சேர்ந்த திருப்பதி,தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் நான்கு சாலை சந்திப்பு வழியாக சென்றார். சாலை விதி முறைகளை பின்பற்றாமல், சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved