news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு சைரனுடன் கூடிய அலாரம் பெல், கதவுகளுக்கு லென்ஸ் பொருத்தம்
tv

Also Watch

tv

Read this

அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு சைரனுடன் கூடிய அலாரம் பெல், கதவுகளுக்கு லென்ஸ் பொருத்தம்

திருப்புவனம் - சிவகங்கை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG chatchi house security

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சிகள் 5 பேரின் வீடுகளில் சைரனுடன் கூடிய அலாரம் மற்றும் கதவுகளுக்கு லென்ஸ் பொருத்தப்பட்டது.

அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சிகளான வழக்கறிஞர் கார்த்திகை ராஜா, அஜித்குமாரை போலீஸார் தாக்கியதை வீடியோ பதிவு செய்த சதீஸ்வரன், அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி சாட்சிகளின் வீட்டில் அலாரம், கதவுகளில் லென்ஸ் பொருத்தி கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 6 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau