news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பந்தலூர் அருகே கிராமத்தில் உலா வந்த யானை
tv

Also Watch

tv

Read this

பந்தலூர் அருகே கிராமத்தில் உலா வந்த யானை

பந்தலூர், நீலகிரி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பந்தலூர்

கூடலூரைச் சுற்றியுள்ள பந்தலூர், தேவாலா சேரம்பாடி, சேரங்கோடு, அய்யங்கொள்ளி , என அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் நாள்தோறும் அச்சமடைந்து வருகின்றனர்.


இந்த நிலையில் கையுண்ணி கிராமத்தில் வீட்டின் முன்பு உலா வந்த யானை நீண்ட நேரம் அங்கிருந்த தாவரங்களை சாப்பிட்டது பின்பு வீட்டில் கேட்டை துதிக்கையால் தள்ளி உடைத்து சேதப்படுத்தியது இந்த காட்சிகளை வீட்டில் இருந்தவர்கள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ள நிலையில் வனத்துறையினர் உடனடியாக யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆவேசம்

முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆவேசம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

8
11 hrs 47 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau