news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிழற்குடைக்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகபுகார் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
tv

Also Watch

tv

Read this

நிழற்குடைக்கான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகபுகார் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Bus stand protest

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பயணியர் நிழற்குடை கட்ட இருந்த இடத்தினை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலம்பாறை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் நிழற்குடை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு நிழற்குடை கட்டவிடாமல் இடையூறு செய்வதாகக் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
5 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau