Also Watch
Read this
By: Web Team

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
82 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜா காலையிலேயே தனது ஸ்டூடியோவுக்கு வருகை தந்திருந்த நிலையில், அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தொடர்ந்து, கேக் வெட்டி பிறந்தநாளை அமர்க்களப்படுத்திய இளையராஜா, ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பல ரசிகர்கள் ஆர்வமிகுதியில் காலில் விழுந்தும் கையெடுத்து கும்பிட்டும் உற்சாகமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved