Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரத்தில் பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைக்குளத்தை சேர்ந்த சூர்யராஜன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காமராஜர் வீதியில் இயங்கிவரும் KHALIDS என்ற பிரியாணி கடையில்,
சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டபோது பிரியாணியில் பூச்சி இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதிலளித்ததால் சூரியராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.