news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காங்கிரசாரை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம் பிரதமர் மோடியின் தாய் பற்றி அவதூறாக பேசியதாக கண்டனம்
tv

Also Watch

tv

Read this

காங்கிரசாரை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம் பிரதமர் மோடியின் தாய் பற்றி அவதூறாக பேசியதாக கண்டனம்

விழுப்புரம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Modi mother congress issue

பிரதமர் மோடியின் தாயை பற்றி காங்கிரசார் அவதூறாக பேசியதாக கூறி, விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள் : குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா சாலைகளில் திரிந்த ஆடுகளை விரட்டிய காட்டெருமை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 15 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved