news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏஜிஎஸ் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்
tv

Also Watch

tv

Read this

ஏஜிஎஸ் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்

தேனாம்பேட்டை, சென்னை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AGS Office bomp thread

சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு ((AGS )) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏஜிஎஸ் அலுவலக கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, AGS அலுவலகத்தில் மோப்ப நோய் துணையுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். முடிவில் அது வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, இ-மெயில் மூலம் AGS அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 12 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved