news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோதிய பைக் காயமடைந்தவரை தூக்கி வீசிச் சென்ற நபர்களின் சிசிடிவி
tv

Also Watch

tv

Read this

சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோதிய பைக் காயமடைந்தவரை தூக்கி வீசிச் சென்ற நபர்களின் சிசிடிவி

நத்தம், திண்டுக்கல்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Bike accident

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது பைக்கை மோதிய நபர்கள் அவரை சாலையோரம் தூக்கி வீசி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

குட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் மீது மோதினர். படுகாயமடைந்த அவரை இருவரும் சேர்ந்து தூக்கி வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
18 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau