news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.. பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்
tv

Also Watch

tv

Read this

தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.. பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்

முதலமைச்சர் ஆலோசனை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ தொடங்கி உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுமானப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்தும், பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அதில், பணிகளை 4 கட்டமாக பிரித்து 2026ஆம் ஆண்டு தொடங்கி 2028 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
38 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved