news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஒன் டூ ஒன் சந்திப்பு..
tv

Also Watch

tv

Read this

கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஒன் டூ ஒன் சந்திப்பு..

இளைஞர்களுக்கு முக்கியத்துவம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.

இது தொடர்பான ஒன் டூ ஒன் சந்திப்பில் கிருஷ்ணகிரி, அணைக்கட்டு மற்றும் சங்கராபுரம் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனை முறியடிப்பு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

0
4 mins agoshare
அதிபர் டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved