news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உயர்நீதிமன்ற தடை ஆணையை மீறி சுங்க கட்டணம் வசூல்... மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அடாவடி
tv

Also Watch

tv

Read this

உயர்நீதிமன்ற தடை ஆணையை மீறி சுங்க கட்டணம் வசூல்... மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அடாவடி

மதுரை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் மரங்களையும், செண்டர் மீடியனில் அரளிச் செடிகளையும் வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால்,

மதுரை எலியார்பத்தி மற்றும் தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.

ஆனால், தடையை மீறி கட்டணம் வசூலிப்பதாக கூறி, லாரி உரிமையாளர்கள் மற்றும் வழக்காடிகள் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
1 hr 14 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved