news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிரியாணி கடையில் அலை மோதிய மக்கள் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

பிரியாணி கடையில் அலை மோதிய மக்கள் கூட்டம்

காரம்பாக்கம், சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரியாணி கடை

சென்னை  போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 21/06/2026 அன்று எஸ் எஸ் ஹைதராபாத் புதிய கிளை துவங்க உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன அந்த விளம்பரத்தில் இரண்டு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட சுற்று வட்டார மக்கள் கடையின் திறப்புக்காக காத்திருந்தனர்.

இன்று கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது முதல் கட்டுக்கடங்காத கூட்டம் பிரியாணி கடை முன்பு கூடியது.. இதனால் அங்கு கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து வரிசையில் அனைவரையும் நிற்க வைத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இருந்த போதும் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை 15க்கும் மேல் கிளைகளை சென்னையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Link
அமோனியா வாயு கசிவு.. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

அமோனியா வாயு கசிவு.. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

1
45 mins agoshare
Vijay orderbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved