news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கல் பண்டிகையில் காவல் நிலையத்தில் நடனம்
tv

Also Watch

tv

Read this

பொங்கல் பண்டிகையில் காவல் நிலையத்தில் நடனம்

தாம்பரம் - செங்கல்பட்டு

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN POLICE PONGAL

பொங்கல் தினத்தன்று, காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாடி நடனமாடிய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் 23 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

பல்லாவரம் காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய காவலர்கள், உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து, போலீஸாரையும், போலீஸாரை கட்டுப்படுத்தத் தவறியதாக பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களின் ஆய்வாளர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : சாலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

18
16 hrs 8 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau