Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா என்ற கேள்விக்கு, தமிழிலும் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பெரம்பூரில் சமுதாய நலக்கூடம், புரசைவாக்கத்தில் சலவைக்கூடம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், 177 கோவில் குடமுழுக்குகளில் ஒன்றில் கூட முதலமைச்சர் பங்கேற்கவில்லை என தமிழிசை சௌந்தராஜன் பேசியது குறித்து கேள்விக்கு, ஒருவரது வழிபாட்டு உரிமையில் தலையிடுவது நாகரிகம் அல்ல என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : "பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும்"