Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், கடந்த மாதத்தில் மின்னணு இயந்திரங்கள் மூலம் நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பயணச்சீட்டு விற்பனை மூலம் எட்டு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக கடந்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மின்னணு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதுவரை மொத்தம் சுமார் 44 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved