news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடியை அவமதித்ததாக 2 சமூகத்தினர் இடையே தகராறு
tv

Also Watch

tv

Read this

கொடியை அவமதித்ததாக 2 சமூகத்தினர் இடையே தகராறு

ராமநாதபுரம் - மருதங்கநல்லூர்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Road protest

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மருதங்கநல்லூர் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் படம் பதிக்கப்பட்ட கொடியை அவமதித்ததாகவும், இதனால் இரண்டு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
10 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau