news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் பைக்கை திருடி சென்ற மதுபோதை இளைஞர்..!
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் பைக்கை திருடி சென்ற மதுபோதை இளைஞர்..!

கொடைக்கானல், திண்டுக்கல்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Kodaikanal bike theft

கொடைக்கானல் ஏரிசாலை பகுதியில் நிறுத்தியிருந்த பைக்கை திருடி சென்ற மதுபோதை இளைஞர், அதனை தள்ளி செல்ல முடியாமல், 100 மீட்டர் தூரத்திலேயே நிறுத்திவிட்டு அமர்ந்த நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

நகராட்சி அலுவலகம் அருகே ஜோஸ்வா என்பவர் நிறுத்தி வைத்த பைக் மாயமானதையடுத்து, அவர் நகராட்சி அலுவலக சிசிடிவி பதிவை ஆய்வு செய்துள்ளார்.

சிவப்பு நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர், பைக் அருகில் நின்று, வருவோர் போவோரிடம் சாவி தொலைந்து விட்டது, யாராவது கொடுங்கள் என கேட்டது தெரிய வந்ததையடுத்து பைக் மீட்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்பாரா நேரத்தில் முதல்வரிடம் இருந்து வந்த செய்தி

0
10 mins agoshare
Manickam tagorebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau