news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேர்தல் வாக்குறுதியின் படி உத்தரவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

தேர்தல் வாக்குறுதியின் படி உத்தரவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை

பெரிய புலியூர், ஈரோடு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள பெரிய புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில கவுரவத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானி, கவுந்தப்பாடி, பெரிய புலியூர் சின்னப்புலியூர் உட்பட சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விவசாயி ஒருவர் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சண்முகம் என்பவர் செகப்பு துண்டு அணிவித்து வந்த ஒருவரை பார்த்து கட்சி பாகுபாடு இன்றி விவசாயிகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் இதில் கட்சி துண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். ஆனால் அவர் இறுதி வரை தனது கட்சித் தொண்டை அகற்ற முடியாது என தெரிவித்தார் அப்பொழுது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது இந்த நாள் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Related Link
மாமனார் வீட்டில் 8 கிலோ தங்கம் திருட்டு, மருமகன் மீது வழக்கு

மாமனார் வீட்டில் 8 கிலோ தங்கம் திருட்டு, மருமகன் மீது வழக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்கள்

0
40 mins agoshare
பைக் சாகச கலாச்சாரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau