Also Watch
Read this
By: Web Team

நவராத்திரியை ஒட்டி சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலில் அம்மன் கௌரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வரும் சூழலில், உற்சவ நாயகி வடிவுடையம்மன் ஒன்பது தலை நாக வாகனத்தில் கௌரி அலங்காரத்தில் மக்களுக்கு அருள்பாலித்தார்.
இதையும் படியுங்கள் : இஸ்லாமிய தர்காவில் விழா எடுத்த இந்து மக்கள் கந்தூரி விழாவை சிறப்பாக நடத்திய ஊர் மக்கள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved