news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது
tv

Also Watch

tv

Read this

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது

மதுரை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu arapalayam rain water issue

மதுரை மாநகரம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மாலை வேளையில் பெய்த கனமழையால் அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல்,ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, ரயில்வே நிலையம், காமராஜர் சாலை, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால், அதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். வீடுகளுக்குள் இருந்த பெரும்பாலான பொருட்கள் மழைநீரில் நனைந்து சேதமானதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

8
1 hr 12 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau