news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஜேசிபி உதவியுடன் அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்
tv

Also Watch

tv

Read this

தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஜேசிபி உதவியுடன் அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்

கடையநல்லூர், தென்காசி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Akiramippu agatram

தென்காசி மாவட்டம் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த மாதமே உத்தரவிடப்பட்டது.

ஆனால் கால அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயணிகளை குளறுபடி செய்த ஒலிபெருக்கான்அறிவிப்பு

1
40 mins agoshare
ஒலிபெருக்கான்அறிவிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved