news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூட்டுறவு சங்க தேர்தல் நடக்காததால் விவசாயிகள் பாதிப்பு... தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் பேட்டி
tv

Also Watch

tv

Read this

கூட்டுறவு சங்க தேர்தல் நடக்காததால் விவசாயிகள் பாதிப்பு... தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் பேட்டி

பல்லடம், திருப்பூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruppur

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் நடக்காததால் விவசாயிகள் பாதிப்பு அடைவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே பயிர்க்கடன் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 4 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau