news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் சரிவு

ஒரு கிராம் வெள்ளி ரூ.290

7158

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் சரிவு ஏற்பட்டது. ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-01 தங்கம், வெள்ளி விலை
மார்ச் 1ஆம் தேதி ஞாயிறன்றும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 26,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 225 விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 325 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 25,000 ரூபாயாக இருந்தது.

மார்ச்-02 தங்கம், வெள்ளி விலை
ஒரு சவரன் 22 காரட் ஆபரண தங்கம், ரூ.920 குறைந்து, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், வாரத்தின் முதல் நாளான மார்ச் 2ஆம் தேதி, லேசான சரிவை கண்டது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-03 விலை நிலவரம்
ஆபரணத் தங்கத்தின் விலை மார்ச் 03ஆம் தேதி, ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 315க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.

மார்ச்-04 தங்கம் வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்தது. ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-05 தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-06 தங்கம், வெள்ளி விலை

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று, மார்ச் 6ஆம் தேதியும் சரிவு ஏற்பட்டது. ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
01.03.2026 - ரூ.1,26,200
02.03.2026 - ரூ.1,25,280
03.03.2026 - ரூ.1,23,720
04.03.2026 - ரூ.1,21,600
05.03.2026 - ரூ.1,20,960
06.03.2026 - ரூ.1,19,680


Related Link
கும்பம் to மீனம் - சனிப்பெயர்ச்சி

கும்பம் to மீனம் - சனிப்பெயர்ச்சி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!!

2
1 hr 31 mins agoshare
Jana nayaganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau