news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ராமேஸ்வரத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரிய மனு தள்ளுபடி... உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
tv

Also Watch

tv

Read this

ராமேஸ்வரத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரிய மனு தள்ளுபடி... உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rameswaram

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரிய மனுவை தள்ளபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனை அகற்ற உத்தரவிட கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுங்கச்சாவடி மையத்தையே அகற்றுமாறு மனுதாரர் கோரியுள்ளது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
46 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved