news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டில் குவிந்த மக்கள் அமோக விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டில் குவிந்த மக்கள் அமோக விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை, விருதுநகர்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR Ayutha poojai purchase

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு மக்கள் பூஜை பொருட்கள் வாங்க குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது. பொறி, சுண்டல், பழங்கள், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் அமோகமாக விற்பனையானதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

0
0 min agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau