Also Watch
Read this
By: Web Team

தமிழகத்திற்கு மத்திய அரசால் எவ்வளவு நிதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் புள்ளி விவரத்தோடு கொடுத்திருக்கிறார் என தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்று மோடி கூறியதற்கு பதிலளித்த அவர், எதையும் மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றார்.
இதையும் படியுங்கள் : கிராம மக்கள் சுடுகாட்டில் உண்டு உறங்கும் போராட்டம்..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved