news-tamil-logo

3/23/2026, 3:03:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா... ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்த குறவர்கள்
tv

Also Watch

tv

Read this

முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா... ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்த குறவர்கள்

சென்னை - குன்றத்தூர்

Posted on: May 03, 2025 03:22 AM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழாவில் குறவர்கள் ஊர்வலமாக சீர் வரிசை எடுத்து சென்று கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர்.

குறிஞ்சி பெருமுக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து சீர்வரிசையாக தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம்

0
31 mins agoshare
NAGORE Darga








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved