Also Watch
Read this
By: Web Team

நவராத்திரி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தனலட்சுமி உற்சவரை பக்தர்கள் கண்டு வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved