news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம் - ஓட்டுநர் நிலை?
tv

Also Watch

tv

Read this

தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம் - ஓட்டுநர் நிலை?

அதிர்ச்சி தந்த சாலை விபத்து

2

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Road Accident

Accident: சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி வழியாக தென்காசிக்கு சென்றா தனியார் கூரியர் நிறுவனத்தின் மினி லாரியை முத்து என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட கூரியர் பார்சல்களை டெலிவரி செய்வதற்காக அந்த வாகனம் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தது..

இந்நிலையில் வீரவநல்லூர் அருகே சென்ற கூரியர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகனத்தை ஓட்டி சென்றவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலையோரம் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை ராட்சத கிரைன் உதவியுடன் மீட்டனர்.

இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் கார் ஓட்டுநர்

0
3 mins agoshare
கார் ஓட்டுநர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved