Also Watch
Read this
சென்னையில் முற்பகலில் உயர்ந்த ஆபரண தங்கம் விலை, பிற்பகலில் அதிரடியாக குறைந்தது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூன் 15
ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 16
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 17
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 18 காலை
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 18 பிற்பகல்
சென்னையில் முற்பகலில் உயர்ந்த ஆபரண தங்கம் விலை, பிற்பகலில் அதிரடியாக குறைந்தது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 14 - ரூ.1,10,880
ஜூன் 15 - ரூ.1,12,560
ஜூன் 16 - ரூ.1,12,480
ஜூன் 17 - ரூ.1,12,240
ஜூன் 18 - ரூ.1,12,480 இன்று காலை
ஜூன் 18 - ரூ.1,11,600 இன்று பிற்பகல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved