news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய பணியில் வடமாநில தொழிலாளர்கள்
tv

Also Watch

tv

Read this

விவசாய பணியில் வடமாநில தொழிலாளர்கள்

விருதுநகர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
virudhunagar

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள வத்திராயிருப்பு தாலுகாவில், நெல் நடவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வட மாநிலத்தவர் அதிக அளவில் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம், ரகுமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்ளூரில் போதுமான அளவு ஆட்கள் கிடைக்காததால், வட மாநிலத்தினரை குறைந்த ஊதியத்தில், வேலைக்கு அமர்த்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ள இந்த கூலித் தொழிலாளர்களை கொண்டு நெல் நடவுப் பணி, மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 2 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau