news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம் அலட்சியமாக நடந்து கொண்டதாக செவிலியர்கள் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம் அலட்சியமாக நடந்து கொண்டதாக செவிலியர்கள் மீது தாக்குதல்

திருப்பூர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thirupur nurse protest

திருப்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபிமன்யு-நாகஜோதிகா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடந்த 16ஆம் தேதி இறந்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறி செவிலியர்கள் சசிகலா மற்றும் கலையரசியை உறவினர்கள் தாக்கியதாக தெரிகிறது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
18 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau